TECHNOLOGY

யுபிஐ பரிவர்த்தனைகள் ஏப்ரல் மாதத்தில் ரூ. 4.94 லட்சம் கோடியாக குறைந்துள்ளது

யுபிஐ மூலம் 2.83 பில்லியன் பரிவர்த்தனைகளை இதுவரை பதிவு செய்துள்ளது. இது மார்ச் மாதத்தில் ரூ. 5,04,886 கோடியாக இருந்தது ஏப்ரல் மாதத்தில் மொத்த பரிவர்த்தனைகள் வீழ்ச்சி அடைந் தாலும் கடந்த 2 மாதங்களில் சுமார் 88 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.

யுபிஐ மூலம் மொத்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை இந்த மாதத்தில் 2.64 பில்லியனாக இருந்தது. இது மார்ச் மாதத்தில் 2.73 பில்லியனில் இருந்து 3.3 சதவீதம் குறைந்துள்ளது.

Phonepe , Google Pay மற்றும் Paytm அதிகபட்ச சந்தை பங்கை (90) வைத்திருக்கின்றது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் BHIM மற்றும் UPI மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட 2.2 சதவீதம் குறைந்து ரூ. 4.94 லட்சம் கோடியாக இருந்தது  என்று சனிக்கிழமை அன்று என்.பி.சி.ஐ தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button