TECHNOLOGY

குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன் மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த நிலையில் சாம்சங் புது மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்களின் விலை குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கேலக்ஸி Z போல்டு 3 விலை முந்தைய மாடலைவிட 17 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் கேலக்ஸி Z Flip 3 விலை முந்தைய மாடலைவிட 22 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

குறைந்த விலையில் வழங்குவதன் மூலம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனையை அதிகப்படுத்த சாம்சங் திட்டமிட்டு இருக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button