SOCIAL

ரேஷன் கடைகளில் 5 கிலோ எடையுள்ள சிலிண்டர்..!

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என ஏற்கனவே பல நாட்களுக்கு முன்னால் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவானது தற்போது கூடிய விரைவில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் அரசு சார்பாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சிலிண்டர் 5 கிலோ எடை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தற்போது நியாயவிலைக் கடைகளில் அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் பொங்கல் பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. 

தற்போது அனைத்து மக்களுக்கும் சமையலுக்கு தேவைப்படும் சிலிண்டர் ரூபாய் அதிகமாக கடைகளில் இருப்பதால் அதுவும் மத்திய அரசு மக்களுக்கு ரேஷன் கடை மூலம் விநியோகம் செய்யலாம் என அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button