MARKETS
சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசலின் விலை நிலவரம்..!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி மாற்றி வருகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் விலை மாற்றம் இல்லை என்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.