MARKETS
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்..!
பெட்ரோல் டீசல் விலை போட்டி போட்டு உயர்ந்து வந்தது இந்நிலையில் ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வழியில் பத்து ரூபாயும் குறைந்தது. அதன் பின்னர் தொடர்ந்து 45 நாட்களாக விலையில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம். பெட்ரோல் விலை இன்றைய விலை யில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.101.40 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.91.43 இன்றைய விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.