CINEMA

பரிசோதனைக்காக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி..!

மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தார். அவர் தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வழக்கமான பரிசோதனைக்காக கமல்ஹாசன் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மாலைக்குள் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button