SOCIAL

India Post Recruitment 2022 In Tamilnadu |

தமிழ்நாடு தபால் துறை தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி Skilled Artisans பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் ஏழு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

எனவே அஞ்சல் துறை வேலைவாய்ப்பு காலி இடத்திற்காக காத்திருக்கும் அனைத்து நபர்களும் இந்த அறிவிப்பை 01.08.2022 அதற்கு முன் தங்களது விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்கவும். 

இந்த வேலை வாய்ப்பிருக்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் Competitive Trade Test அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பு காலி இடத்திற்கு விண்ணப்பிக்க கட்டணம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்ப கட்டண தொகையை விண்ணப்பதாரர்கள் IPO அல்லது UCR ரசீது மூலம் பணம் செலுத்தவும். மேலும் இந்திய காவல்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களுக்கு www.indiapost.gov.in இந்த இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி

● விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் தொடர்புடைய வர்த்தகத்தில் எட்டாம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி: 

● விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: 

● Competitive Trade Test

விண்ணப்ப முறை:

● ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Manager, Mail Motor Service, Goods Shed Road, Coimbatore 641 001.

விண்ணப்ப கட்டணம்: 

● Application Fees: Rs.100
● Examination Fee: Rs.400
● பெண் விண்ணப்பதாரர்கள், SC/ST விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

● இந்த விண்ணப்ப கட்டணத்தை IPO அல்லது UCR ரசீது மூலம் பணம் செலுத்த வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button