SOCIAL
MHA Recruitment Intelligence Bureau 2022 | இந்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு

இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆட் சேர்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் உளவுத்துறையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அயல் பணி (Debutation Basis) அடிப்படையில் 766 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 7 ஆண்டுக்கு மிகாமல் குறைந்தது மூன்று அல்லது ஐந்து காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனம் இருக்கும்.
இந்தப் பணிக்கான கல்வி தகுதி விதிமுறைகள் சம்பளம் விண்ணப்ப செயல்முறை ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் www.mha.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Intelligence Bureau Vacancy Circular June 2022 இதில் சென்று பார்க்கலாம்.
எப்படி விண்ணப்பம் செய்வது?
அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தின் படி மட்டுமே ஊறிய சான்றிதழ் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 SP Marg, Bapu Dham, Nee Delhi – 110021.