SOCIAL

புதுச்சேரியில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று..!

புதுச்சேரியில் ஒரே நாளில் 2,093 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,40,710 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிவேகமாக பரவக்கூடியது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

இந்தநிலையில் விரைவில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button