SOCIAL

பிரபல மலையாள நடிகர் ஜெயராமுக்கு கொரோனா தொற்று..!

கொரோனா வைரஸ் தொற்றானது அனைத்து மக்களுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது தற்போது இந்த வைரஸ் பிரபல சினிமா நடிகர்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. 

இந்த வரிசையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ் முன்னணி நடிகரான வடிவேலு, கமல்ஹாசன் போன்றவர்களை இந்த கொரோனா வைரஸ் தாக்கியது. மேலும் அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார்கள்.

இந்த வரிசையில் இரு தினங்களுக்கு முன் நடிகர் மம்முட்டிக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது. இன்று பிரபல முன்னணி நடிகரான ஜெயக்குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button